×

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை எதிரொலி!: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்..அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் அவதி..!!

சென்னை: சென்னை தேனாம்பேட்டை, பாண்டி பஜார், தி.நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகையையடுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


Tags : Home Minister ,Amit Shah ,Chennai , Amitsha, Chennai, traffic congestion
× RELATED தேர்தல் பிரச்சாரத்திற்காக...