13.16 லட்சம் கோவிட் தடுப்பு மருந்துகள் இன்று தமிழகம் வருகை!: பொது சுகாதார இயக்குனர்

சென்னை: கூடுதலாக 2.14 லட்சம் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் இன்று தமிழகம் வருகை தரவுள்ளது. 11.02 லட்சம் கோவிஷீல்டு மருந்துகள் இன்று இரவு தமிழகம் கொண்டுவரப்படுகின்றன. இன்று மட்டும் 13.16 லட்சம் கோவிட் தடுப்பு மருந்துகள் வருகை தரவுள்ளதாக பொது சுகாதார இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>