சிவகங்கை அருகே சோதனைச்சாவடியில் காரில் ஆயுதங்களுடன் சென்ற அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி கைது..!!

சிவகங்கை: சிவகங்கை அருகே சோதனைச்சாவடியில் காரில் ஆயுதங்களுடன் சென்ற அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி கைது செய்யப்பட்டார். அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி மற்றும் கார் ஓட்டுனர் வேலுமணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>