தேனி மாவட்டம் போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலகம் அருகே ஐ.டி. ரெய்டு

தேனி மாவட்டம் போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவை சேர்ந்த தேனி மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>