நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பணப்பட்டுவாடா செய்த புகாரில் அதிமுகவினர் 2 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பணப்பட்டுவாடா செய்த புகாரில் அதிமுகவினர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேளுக்குறிச்சியில் அதிமுகவை சேர்ந்த அமிர்தலிங்கம், சரத்குமார் ஆகியோரை கைது செய்த தேர்தல் பறக்கும் படை அவர்களிடமிருந்து ரூ.47 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>