SNJ மதுபான குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: சென்னையில் உள்ள நந்தனத்தில் உள்ள SNJ மதுபான குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 2019ம் ஆண்டு நடந்த ரெய்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>