×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.4.10 ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.4.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேவை காரணமாக விற்பனை அதிகரிப்பால் 6 நாளில் முட்டை விலை 30 காசுகள் உயர்ந்துள்ளது என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Namakkal, egg, purchase
× RELATED தங்கம் வாங்க நல்ல நேரம்.. அதிரடியாக...