×

கேரட், வெள்ளரிக்காய், ஆரஞ்சு ஜூஸ்

செய்முறை:
கேரட், வெள்ளரிக்காய், ஆரஞ்சு பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.  அதனுடன்,  சிறிது உப்பு, தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து  மிக்ஸியில் நன்கு  அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர்,  ஜூஸை நன்கு வடிகட்டி விட்டு  பரிமாறவும்.  சர்க்கரை  விரும்பாதவர்கள்  ஜூஸை  வடிகட்டிய பின், தேன் கலந்து  குடிக்கலாம். சுவையாகவும்  ஆரோக்கியமாகவும் இருக்கும்.

The post கேரட், வெள்ளரிக்காய், ஆரஞ்சு ஜூஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...