×

டெல்லியில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: டெல்லியில் முழுநேர ஊரடங்கை அமல்படுத்துவதற்கான எந்த திட்டமும் இல்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.



Tags : Delhi ,Arvind Kejriwal , No plan to implement curfew in Delhi: Interview with Arvind Kejriwal
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...