நான் வன்முறையை விரும்பாதவன், கடின சொல் பேசாதவன்!: திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி

திருவண்ணாமலை: நான் வன்முறையை விரும்பாதவன், கடின சொல் பேசாதவன் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசி வருகிறார் என செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>