×

டெல்லியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை!: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்

டெல்லி: டெல்லியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal , Delhi, full curfew, Chief Minister Arvind Kejriwal
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...