ஷோலாப்பூர் - பிஜப்பூர்: 25 கி.மீ தூரத்துக்கு ஒருவழி சாலையை 24 மணி நேரத்தில் அமைத்து கின்னஸ் சாதனை..நிதின் கட்கரி..!!

டெல்லி: ஷோலாப்பூர் - பிஜப்பூரில் 25 கி.மீ தூரத்துக்கு ஒருவழி சாலையை 24 மணி நேரத்தில் அமைத்து கின்னஸ் சாதனை படைத்திருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். துரிதமாக சாலை அமைப்பதில் மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் 3 கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதே வழித்தடத்தில் 2.5 கி.மீ. தூரத்துக்கு 4 வழி காங்கிரீட் சாலையை 24 மணி நேரத்தில் அமைத்து மேலும் ஒரு சாதனை படைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More