அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள சீனிவாசனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>