திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனைக்கு காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம்..!!

டெல்லி: திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தோல்வியை எதிர்கொள்ளும் போது பாஜக கடைபிடிக்கும் வழிமுறைதான் வருமானவரித்துறை ரெய்டு என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>