×

நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன்; வெற்றியை நீங்கள் பெற்றுத்தாருங்கள்!: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

அரியலூர்: நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன்; வெற்றியை நீங்கள் பெற்றுத்தாருங்கள் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆளுந்தரப்பின் பொய் பரப்புரை, ரெய்டு, திசை திருப்பும் நடவடிக்கைகளால் கவனம் சிதற வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தின் புதிய வெளிச்சம் பாய்ச்சும் நம்பிக்கை வெற்றிகரமாக விளைந்திருப்பதை காணமுடிகிறது. 234 தொகுதிகளிலும் வெல்வோம், ஆதிக்கவாதிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்போம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : Stalin , Crisis, Success, Volunteer, Stalin's Letter
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...