கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி..!!

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா உறுதியாகி வீட்டில் 6 நாளாக தனிமையில் இருந்த நிலையில் மருத்துவர்கள் அறிவுரைப்படி சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குணமடைந்து சில நாட்களுக்கு பின் வீடு திரும்புவேன் என சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: