×

சென்னை கண்ணகிநகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா!: கையும் களவுமாக சிக்கிய அதிமுகவினர்..!!

சென்னை: சென்னை கண்ணகிநகரில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுகவினர் கையும் களவுமாக பிடிபட்டனர். சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகிநகர் பகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்யும் போது பிடிபட்டனர். பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினரை திமுகவினர் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


Tags : Kangi of Chennai , Chennai Kannakinagar, Panapattuvada, AIADMK
× RELATED மத்திய அரசு நிதி வழங்காததால் சென்னை...