வருமான வரி சோதனை நடத்தி மிரட்டுகிறார்கள், அது பலிக்காது: கனிமொழி எம்.பி கண்டனம்

சென்னை:  தேர்தல் நேரத்தில் வருமான வரி சோதனை நடத்தி மிரட்டுகிறார்கள், அது பலிக்காது என்று திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் தோல்வி பயத்தால், திமுகவினர் வீடுகளில் வருமான வரிசோதனை நடக்கிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>