தி.மலை திமுக எம்.பி. அண்ணாமலை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை திமுக எம்.பி. அண்ணாமலை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேவனாம்பட்டில் உள்ள வீட்டில் பறக்கும்படை சோதனை நடத்திய நிலையில் வருமானவரித்துறையும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

Related Stories:

>