×

12.40 மணி நிலவரம்!: சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கம் தாம்பரத்தில் தலா 106 டிகிரி வெயில் பதிவு..!!

சென்னை: சென்னையில் அதிகபட்சமாக பகல் 12.40 மணி நிலவரப்படி மீனம்பாக்கம் தாம்பரத்தில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. திருவள்ளூர் 106, காஞ்சிபுரம் வேலூர் - 105, கடலூர், விழுப்பும் 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.


Tags : Meenambakkam Tambaram ,Chennai , 12.40 pm, Chennai, Meenambakkam, Tambaram, 106 degree sun
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...