கொரோனா அறிகுறியின் காரணமாக தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்வதாக பிரியங்கா காந்தி அறிவிப்பு

டெல்லி: பிரியங்கா காந்தி நாளை குமரியில் மேற்கொள்ள இருந்த தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். கொரோனா அறிகுறியின் காரணமாக பிரச்சாரத்திற்கு வர இயலாது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார். கணவர் ராபட் வாதோராவுக்கு கொரோனா உறுதியான நிலையில் பிரியங்கா காந்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

Related Stories:

>