அசாமில் வாக்கு இயந்திரங்கள் காரில் கொண்டுசென்ற விவகாரம்!: பாஜக வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்..!!

டெல்லி: அசாமில் வாக்கு இயந்திரங்கள் பாஜக வேட்பாளர் காரில் கொண்டு செல்லப்பட்டதற்கு சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடுநிலையை தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். வாக்குப்பதிவு இயந்திரங்களை தவறாக பயன்படுத்த முடியாது என்று மக்களுக்கு உறுதி அளிக்க ஆணையம் தவறிவிட்டது. தேர்தல் ஆணையம் கடுமையாக நடவடிக்கை எடுத்து பாஜக வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று யெச்சூரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

More
>