மதுரையில் மிக விரைவில் சர்வதேச தரத்தில் எய்ம்ஸ் கட்டப்படும்!: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

மதுரை: மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை சரியான நடைமுறையில் கட்டப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அதிமுக  - பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது மதுரையில் சர்வதேச தரத்தில் எய்ம்ஸ் கட்டப்படும். ரூ.100 லட்சம் ஓடியில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

Related Stories:

>