×

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!!

கரூர்: கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழு கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி வருகிறது. கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக சார்ப்பில் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார்.


Tags : Tax Inspectorate ,Chentlephology ,Karur , Karur, Former Minister Senthilpalaji, Income Tax Department, Test
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...