×

மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன்!: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!!

அரியலூர்: மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐ.டி. ரெய்டு மூலம் வீட்டுக்குள் திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தனது மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி. சோதனை நடத்தி வருவதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : Misa ,DMK ,MK Stalin , Misa, I.T. Raid, Fear Not, MK Stalin
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...