தோல்வி பயத்தின் காரணமாக பாஜகவும் அதிமுகவும் வருமான வரித்துறையை ஏவிவிட்டுள்ளன!: நாராயணசாமி கடும் கண்டனம்..!!

புதுச்சேரி: தோல்வி பயத்தின் காரணமாக பாஜகவும் அதிமுகவும் வருமான வரித்துறையை ஏவிவிட்டுள்ளன என ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்துவதற்கு நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் திமுக பற்றி தவறான கருத்தை பரப்பிவிட்டு முயற்சி செய்கின்றனர். எதிர்கட்சிகளை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: