×

திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்கவே ஐ.டி. ரெய்டு!: முத்தரசன் குற்றச்சாட்டு..!!

சென்னை: திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்கவே ஐ.டி. சோதனை நடப்பதாக முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். வருமான வரித்துறை அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தவறாக பயன்படுத்துவதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். ஐ.டி. சோதனை நடத்தி அரசியல் ஆதாயம் பெறலாம் என்ற குறுகிய நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்றும் முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

Tags : DMK ,Mutharajan , DMK alliance, success, IT. Raid, Mutharasan
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...