வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்!: காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமு உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!

வேலூர்: காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமு உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காட்பாடியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட இருந்த ரூபாய் 18 லட்சம் பணம் சிக்கியது. அதிமுக வேட்பாளரின் படம், சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வாக்காளர் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: