தாதா சகோப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிக்கு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து

சென்னை: தாதா சகோப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிக்கு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் தரமான, மாறுபட்ட பங்களிப்பை ரஜினித்தந்துள்ளார். என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். தமது திரைப்படங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் மனங்களை மகிழ்வித்ததாக ரஜினியை ஆளுநர் பாராட்டியுள்ளார்.

Related Stories:

>