சென்னை அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ப.சஞ்சய் காந்தி திமுகவில் இணைந்தார்

சென்னை: சென்னை அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ப.சஞ்சய் காந்தி திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் சஞ்சய் காந்தி இணைந்தார்.

Related Stories: