திருச்சி பெட்டவாய்த்தலையில் சோதனையில் சிக்கிய காரில் ரூ.2 கோடி இருந்தது கண்டுபிடிப்பு

திருச்சி: திருச்சி பெட்டவாய்த்தலையில் சோதனையில் சிக்கிய காரில் ரூ.2 கோடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிமுக பிரமுகரின் காரில் இருந்த ரூ.2 கோடியில் ரூ.1 கோடியை ஒரு கும்பல் கொள்ளையடித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, திலீப்குமார், சுரேஷ், ராஜ்குமார், பிரகாஷ், மணிகண்டன், சிவாவை கைது செய்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>