×

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. சாலையோர கடைகள் உள்பட 4 கடைகள் மூடப்பட்ட நிலையில் வியாபாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் சுமார் 300 வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Corona ,Trichchi Gandhi Market , Trichy, Market, Merchants, 4 persons, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...