சென்னையில் இதுவரை ரூ.48 கோடி மதிப்பிலான பணம், நகை, பரிசுப் பொருட்கள் பறிமுதல்: மாவட்ட தேர்தல் அதிகாரி

சென்னை: சென்னையில் இதுவரை ரூ.48 கோடி மதிப்பிலான பணம், நகை, பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல் தெரிவித்தார். சென்னை வண்ணாரப்பேட்டையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1.58 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories:

>