×

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலையுடன் போட்டோ எடுத்த காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலையுடன் போட்டோ எடுத்த காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி காவல்நிலைய முதல்நிலை காவலர் குணசேகரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Tags : Aravukchi Pajaka ,Annamalai , Aravakurichi, guard, armed, change
× RELATED தேர்தல் விதிகளை மீறியதாக கோவை தொகுதி...