கோவையில் உ.பி.முதல்வர் ஆதித்யநாத் வரவேற்பின் போது வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவை மாவட்டம் வந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வரவேற்க சென்ற பாஜக, இந்து முன்னணியினர் கல்வீச்சில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. கல்வீச்சு புகார் தொடர்பாக பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பீளமேடு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>