×

உயரிய விருதான தாதா பால்கே விருது பெறும் ரஜினிக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்: ஒ.பி.எஸ்

சென்னை: உயரிய விருதான தாதா பால்கே விருது பெறும் ரஜினிக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் என துணை முதல்வர் ஒ.பி.எஸ் வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்தது. எனவே விருது பெற்ற நடிகர் ரஜினிக்கு பல வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Tags : Rajini , Dada Phalke Award, Congratulations to Rajini, OBS
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...