இயக்குனர் சங்கர் பிற படங்களை இயக்க இடைக்கால தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இயக்குனர் சங்கர் பிற படங்களை இயக்க இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளார். இந்தியன் 2 படிப்படிப்பை முற்றிலும் முடித்து கொடுக்கும் வரை பிற படங்களை இயக்க தடை கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

Related Stories:

>