நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரதமர், முதல்வர், கமல் வாழ்த்து

டெல்லி: தலைவாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்தார். தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். வித்தியாசமான கதாபாத்திரங்கள், கடின உழைப்பால் உயர்ந்த பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என குறிப்பிட்டார்.

Related Stories:

>