×

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மிட்டப்பள்ளி ஊராட்சி புதுக்கால், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் விநியோகிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

Tags : Kṛṣṇakiri district ,Eutthengara , Krishnagiri, Uttankari, drinking water supply, road block
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில்...