சென்னை உட்பட 26 மாவட்டங்களில் இயல்பைவிட வெயிலின் அளவு அதிகரிக்கும்: வானிலை மையம்

சென்னை: சென்னை உட்பட 26 மாவட்டங்களில் இயல்பைவிட வெயிலின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இயல்பைவிட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்ககூடும் எனவும் கூறியுள்ளது. நண்பகல் 12 மணி முதல் வெயிலில் பரப்புரை மேற்கொள்வதை தவிர்க்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. 

Related Stories:

>