தஞ்சையில் புதிதாக ஆக்சிலியம் பள்ளியில் 8 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி

தஞ்சை: தஞ்சையில் புதிதாக ஆக்சிலியம் பள்ளியில் 8 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஆக்சிலியம் பள்ளியை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பள்ளிகளின் எண்ணிக்கை 17ஆனது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 230 பள்ளி மாணவர்களில் 203 பேர் குணமடைந்தனர்.

Related Stories:

>