×

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில்

ஈரோடு : தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்துள்ளது. கோடை தொடக்கத்திற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Erode district , Tamil Nadu, Erode, Fahrenheit, Veil
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...