×

கோவை தொண்டாமுத்தூரில் கூகிள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா

கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூரில் கூகிள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்கின்றனர். தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தெலுங்குபாளையத்தில் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர்  சிக்கியுள்ளார். கூகிள் பே மூலம் பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த 6,000 பேரின் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Google ,Koi , In Coimbatore Thondamuthur, the AIADMK will not be paid through Google Pay
× RELATED கோவையில் வைகோ ஏப்.16ல் பிரசாரம்