சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சிலிண்டர் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தாள்கவல் கூறியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்  ஒன்றின் இன்றிய விலை ரூ.835 ஆக உள்ளது.

Related Stories:

>