கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மீது அம்மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா ஆளுநரிடம் புகார்

பெங்களூர்: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மீது அம்மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா ஆளுநரிடம் புகார் அளித்தார். நிதிஒதுக்கீடு செய்வதியில் எடியூரப்பா உறவினர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக ஆளுநருக்கு ஈஸ்வரப்பா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக முதலமைச்சருக்கு எதிராக அம்மாநில அமைச்சரே ஊழல் புகார் அளித்துள்ளதால் பாஜாவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Related Stories:

>