சென்னை தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை தாம்பரம் - நாகர்கோவில் இடையே இன்று இரவு 7.25-க்கு புறப்பட இருந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமர்க்கத்தில் நாளை மாலை 4.15-க்கு நாகர்கோவிலில் புறப்பட இருந்த நாகர்கோவில் - தாம்பரம் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: