×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாஜக அல்லாத தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாஜக அல்லாத தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். பாரதிய ஜனதா அரசால் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படுவதை தடுக்க வேண்டும். டெல்லி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. என தெரிவித்துள்ளது.

Tags : Divatha ,Mi Q. Mamta Banerji ,Stalin , DMK, MK Stalin, Mamta Banerjee, letter
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...