விழுப்புரம் அருகே கள் இறக்க அனுமதி கோரி 150 குடும்பங்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் கள் இறக்க அனுமதி கோரி 150 குடும்பங்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். வேம்பி ஊராட்சி பூரி குடிசை கிராமத்தில் கள் இறக்கும் தொழில் செய்வோர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்வதாக புகார் தெரிவித்துள்ளார். பூரி குடிசை கிராமத்தில் வீடுகளில் கருப்புக் கொடி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கள் இறக்குவோர் அறிவித்துள்ளனர்.

Related Stories:

>