உதகையில் ஐ.டி.பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: உதகையில் ஐ.டி.பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பல திட்டங்களை கொண்டுவர உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>