வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க சலுகைகள் அளிக்க மத்திய அரசு முடிவு

டெல்லி: வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க சலுகைகள் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க ரூ.10,900 கோடி மானியம் அளிக்க முடிவு செட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>